✦ நாவலாசிரியர் ✦ எழுத்தாளர் - சிங்கப்பூர்

தமிழைக் கற்போம்,
தமிழில் சிந்திப்போம்

நாவல்கள் · கதைகள் · மாணவர் பாடங்கள் · கட்டுரை · பயிற்சிகள்

மகாலட்சுமி நாராயணன் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம்

கீழே பாருங்கள்

✦ படைப்புகள் ✦

நூல்கள்

அம்மாவின் வாசம்

இனி ஒரு வசந்தம்

பாலைவனத் தென்றல்

பாலைவனத் தென்றல்

விலகாதே வெண்ணிலவே

உதிராத நட்சத்திரங்கள்

📖விரைவில்…

விரைவில்…

✦ சுயவிவரம் ✦

ஆசிரியரைப் பற்றி

எழுத்தாளர் திருமதி. மகாலட்சுமி நாராயணன் சிங்கப்பூரில் வசிக்கும் இவர், சிங்கப்பூரிலும், தமிழகத்திலும் பத்திரிக்கைகளில் கதைகள் எழுதிவருகிறார். இவரது கதைகள் சாகித்திய அகாடமியால் கன்னடத்திலும், மற்றும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. குறும்படங்களுக்கும் கதைகள் எழுதிவருகிறார்.

✍️

சிங்கப்பூர் & தமிழகப் பத்திரிக்கைகளில் கதைகள்

🏛️

சாகித்திய அகாடமியால் கன்னடத்தில் மொழிபெயர்ப்பு

🌐

தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் மொழிபெயர்ப்பு

🎓

சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக மாணவர்களால் ஆய்வு

🎬

குறும்படங்களுக்கும் கதைகள் எழுதியவர்

✦ இணையதளத்தில் ✦

என்ன கிடைக்கும்?

✍️

எழுத்தாளர் உலகம்

மகாலட்சுமி நாராயணன் அவர்களின் கதைகள், நாவல்கள், மற்றும் படைப்புகளை இங்கே கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு வரியிலும் தமிழின் அழகு வெளிப்படும்.

கதைகள் படிக்க
🎓

மாணவர் எழுத்துக்களம்

கட்டுரை போட்டி, ஒலி வேறுபாடு பயிற்சிகள், மரபுத்தொடர் இணைமொழிகள், பிழை திருத்தம் — மாணவர்களுக்கான ஊடாடும் தமிழ் கற்றல் அனுபவம்.

இப்போதே செல்க